தேவையான பொருட்கள்
- ரவை - 100 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- முந்திரி - 20
- திராட்சை - 4 ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்
- ஏலம் - 6
- நெய் - 100 கிராம்
செய்முறை
- நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து எடுத்துவிட்டு , ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- பின்பு தேங்காய் துருவலை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
- எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதனோடு சர்க்கரையை பொடி செய்து கலக்கவும்.
- நன்றாகக் கலந்து பாலை சூடு செய்து ஊற்றி கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.
No comments:
Post a Comment