Wednesday, December 28, 2011

கத்திரிக்காய் பொரியல்


தேவையானவை
  • கத்திரிக்காய் - 250 கிராம்
  • பெரிய வெங்காயம்   - 1
  • எண்ணெய் - தாளிப்பதற்கு 
  • கடுகு - தாளிப்பதற்கு
  • உளுத்தம் பருப்பு - தாளிப்பதற்கு
  • கறிவேப்பில்லை - 1 கொத்து 
  • மஞ்சள் தூள் - சிறிதளவு 
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  • உப்பு - தேவைகேற்ப
  • தேங்காய் - 1/4 கப் 

செய்முறை
  • கடாயில் என்னை ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்புயை சேர்த்து, கடுகு வெடித்தவுடன்  கறிவேப்பிலை சேர்க்கவும். 
  • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் உப்பையும் தேவைகேற்ப சேர்த்து   பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கத்தரிகையை சேர்க்கவும். 
  • கத்தரிக்காய் பாதி வதங்கியவுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள்  சேர்த்து  கடாயை மூடவும் .
  • காய் வெந்தவுடன்  தேங்காயை அதனுடன் சேர்க்கவும். 
சுவையான கத்திரிக்காய் ரெடி. தயிர் மற்றும் சாம்பார் சாதத்திற்கு அருமையானது.


No comments:

Post a Comment