தேவையானவை
- பீர்கங்காய் - 1
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு
எண்ணெய்
கடுகு
உளுந்தம்பருப்பு
கறிவேப்பிலை
கடுகு
உளுந்தம்பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு , கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
- அதனுடன் உப்பு , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- அதன் பிறகு பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கி மிதமான தீயில் மூடி வைக்கவும்.
சுவையான பீர்கங்காய் வறுவல் ரெடி.