தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- அரிசி - 1/2 கப்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- இஞ்சி - 1
- பச்சை மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் கம்பு , அரிசி , உளுத்தம் பருப்பினை , 4 மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு ஆட்டி கொள்ளவும்.
- அதன் பின் அரைத்த மாவினை புளிக்க வைக்க வேண்டும் .
- மாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சேர்க்கவும்.
- பிறகு தோசைக் கல்லை சூடாக்கி, பொன்னிறமாக தோசைகளை ஊற்றி எடுக்கவும்.
No comments:
Post a Comment